Main Menu

திருமண வாழ்த்து – விஷ்ஷத் & அஷ்வினி (26/08/2017)

பிரான்சில் வசிக்கும் திரு.திருமதி.ஹெங் தம்பதிகளின் செல்வப் புதல்வன் விஷ்ஷத் அவர்களும் திரு.திருமதி.ரவிக்குமார் லாலா தம்பதிகளின் செல்வப் புதல்வி அஷ்வினி அவர்களும் 26ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் விஷ்ஷத் & அஷ்வினி தம்பதிகளை அன்பு அப்பா, அன்பு அம்மா, மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், தம்பிமார், தங்கைமார், அண்ணா, அண்ணி, பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமாமார், மாமிமார், அன்ரிமார், சித்தப்பாமார், மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் இன்று போல் என்றும் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் விஷ்ஷத் & அஷ்வினி தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறார்கள் TRTதமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு.திருமதி.ரவிக்குமார் லாலா தம்பதிகள்.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.