திருமண வாழ்த்து – றதன் & ஹீரா (24/10/2021)
தாயகத்தில் மீசாலையை சேர்ந்த France இல் வசிக்கும் ராஜேந்திரன் உதயகுமாரி தம்பதிகளின் செல்வப்புதல்வன் றதன் அவர்களும் தாயகத்தில் அரியாலையை சேர்ந்த France இல் வசிக்கும் பாலேந்திரா விஜி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஹீரா அவர்களும் 24 ஆம் திகதி அக்டோபர் மாதம் ஞாயிற்றுக்கிழமை
இன்று Neuilly-sur-Marne இல் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட றதன் & ஹீரா தம்பதிகளை அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி, மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அண்ணாமார், தம்பிமார், தங்கைமார், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சிவன் அருளோடு எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட றதன் & ஹீரா தம்பதிகளை பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்ரிமார், மாமாமார் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் பாலேந்திராவின் அன்பு நண்பர்கள்.
அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.