திருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த லண்டனில் வசிக்கும் விமலரட்ணம் ஜெகசோதி தம்பதிகளின் செல்வப்புதல்வன் மிலோஜன் அவர்களும், தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் சிவசுந்தரலிங்கம் சிவயோகவதி தம்பதிகளின் செல்வப்புதல்வி டக்சிகா அவர்களும் 19ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் மிலோஜன் & டக்சிகா தம்பதிகளை அன்பு அப்பா,அம்மா,மாமா,மாமி,அக்காமார் விதுஜா பிரகாஷ் குடும்பம்,அமெரிக்காவில் வசிக்கும் வினோதா நவநேசன் குடும்பம்,தங்கை மிலேஜா,மற்றும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மாமாமார்,மாமிமார்,மச்சாள்மார்,மச்சான்மார்,சித்தப்பா,சித்தி,பெறாமக்கள்,மருமக்கள்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் டென்மார்க் அபிராமி அம்மன் அருளோடு பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணையும் மிலோஜன்&டக்சிகா தம்பதிகளை TRT தமிழ் ஒலி குடும்பமும், அன்பு நேயர்களும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய எமது நிகழ்ச்சிகள் அனைத்தையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் ஜெர்மனியில் வசிக்கும் செல்வி.ஜானுஜா தர்மசீலன் .
அவருக்கும் எமது நன்றிகள்.



« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !