திருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)

தாயகத்தில் மயிலிட்டியைச் சேர்ந்த திரு.திருமதி நாகராஜா சகுந்தலா தேவி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பிரேம் நாத் அவர்களும் 

தாயகத்தில் நாரந்தனை வடக்கு தம்பாட்டி  ஊர்காவற்றுறையைச் சேர்ந்த திரு.திருமதி இராஜலிங்கம் புஷ்பராணி தம்பதிகளின் செல்வப் புதல்வி றஜி வித்தியா அவர்களும் 1ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக் கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் பிரேம் நாத்- றஜி வித்தியா தம்பதிகளை,  இந்தியா, இலங்கை, கனடா, லண்டன், நோர்வே, பிரான்ஸ், சுவிஸ், மலேஷியா, டென்மார்க் நாடுகளில் வசிக்கும் அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி, அண்ணா, அண்ணி, அக்கா, அத்தான் தம்பிமார், தங்கைமார், மச்சாள்மார், மச்சான்மார், பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார் 

மற்றும், உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பாட்டி நுனிபுரம் அருள் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆசியுடன் எல்லா செல்வங்களும் பெற்று 

பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

wedding-image

 

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் பிரேம் நாத் – றஜி வித்தியா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு அறிவிப்பாளர்கள் நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மணமக்களின் பெற்றோர் 

திரு. திருமதி இராஜலிங்கம் புஷ்பராணி தம்பதிகள் மற்றும் திரு. திருமதி. நாகராஜா சகுந்தலாதேவி தம்பதிகள். 

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

 

 

 

2zxDa-1Sy4P-1

2zxDa-1SxZJ-1

2zxDa-1SxT3-1

2zxDa-1Sy1n-1






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !