திருமண வாழ்த்து – நிஷாந்த் & தீபிகா (23/07/2016)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியை சேர்ந்த சிவகுருநாதன் ஸ்ரீகுலராணி தம்பதிகளின் செல்வப் புதல்வன் நிஷாந்த் அவர்களுக்கும், தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்ஸ் Villeroy நகரில் வசிக்கும் சிவராஜா ரோஜா தம்பதிகளின் செல்வப் புதல்வி தீபிகா அவர்களும் கடந்த 14ம் திகதி ஜூலை மாதம் வியாழக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்த நிஷாந்த் தீபிகா தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா,அன்பு அம்மா, மாமி, அண்ணா, தம்பிமார், தங்கைமார் தாயகத்தில் வசிக்கும் பெரியப்பாமார்,பெரியம்மாமார்,மாமாமார்,மாமிமார், அண்ணாமார், அக்காமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் தம்பதிகள் பல்லாண்டு காலம் பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட நிஷாந்த் தீபிகா தம்பதிகள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அன்பு தம்பிமார்,மச்சான்மார் றஜீபன்,கஜீபன் சகோதரர்கள்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.

001

 



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !