Main Menu

திருமண வாழ்த்து – சாரதி & ஜெனிபர் (21/05/2017)

தாயகத்தில் கீரிமலையை சேர்ந்த நாகராஜா மகாலட்சுமி தம்பதிகளின் செல்வப் புதல்வன் பார்த்தசாரதி (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் சாரதி) அவர்களும் பிரான்ஸ் Bondy இல் வசிக்கும் ஆன்திரே சூசைமேரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜெனிபர் அவர்களும் நேற்று 20ம் திகதி மே மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.
அவர்களின் திருமண வாழ்த்து நிகழ்வை 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று கொண்டாடுகிறார்கள்.
சாரதி ஜெனிபர் தம்பதிகளை வாழ்த்துவோர்
தாயகத்தில் வசிக்கும் அப்பா,அம்மா,தம்பி குமரன்,தங்கை அபிராமி,பிரான்சில் வசிக்கும் எழிலரசன் விமலா குடும்பத்தினர்,அன்புராஜ் நிர்மலா குடும்பத்தினர்,மற்றும் பிரான்சில் வசிக்கும் தனராஜ் தேவி குடும்பத்தினர்,ஜெர்மனியில் வசிக்கும் நந்தகுமார் கிரிஜா குடும்பத்தினர்,ஜெர்மனியில் வசிக்கும் சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாதேவி குடும்பத்தினர்,மற்றும் தாயகத்தில் வசிக்கும் சித்தப்பா சித்தி குடும்பம்,மாமா மாமி குடும்பம்,தம்பிமார்,தங்கைமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,ஜெர்மனியில் வசிக்கும் தம்பி தர்ஷன்,இந்தியாவில் வசிக்கும் மாமா,மாமி,மச்சான்மார்,மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களோடும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
நேற்று திருமண பந்தத்தில் இணைந்த சாரதி ஜெனிபரை TRT தமிழ் ஒலி கலையக குடும்பத்தினர் வாழ்க நிறை செல்வங்கள் பெற்று என வாழ்த்துகிறார்கள்.