திருமண வாழ்த்து – கோபி & கிஷா (27/08/2016)

தாயகத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த பிரான்ஸ் Sarcelles இல் வசிக்கும் திரு.திருமதி.பாலகிருஷ்ணன் பவானி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கோபி அவர்களும் தாயகத்தில் புங்குடு தீவை சேர்ந்த பிரான்சில் Évry ஐ சேர்ந்த கிருபானந்தன் சமுத்திராதேவி தம்பதிகளின் செல்வப்புதல்வி கிஷா அவர்களும் 27ம் திகதி ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் கோபி  கிஷா தம்பதிகளை அன்பு அப்பா,அன்பு அம்மா, மாமா,மாமி,மற்றும் கனடாவில் வசிக்கும் பெரியப்பா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் பெரியப்பா குடும்பம், பிரான்சில் வசிக்கும் பெரியம்மா குடும்பம் ,மாமாமார் குடும்பம்,சித்திமார் குடும்பம்,சித்தப்பாமார் குடும்பம்,அண்ணாமார் குடும்பம்,அக்காமார்,மச்சான்மார்,மச்சாள்மார்,தம்பிமார்,தங்கைமார்,மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் கோபி & கிஷா தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம்  வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் மாதவன் சுமி தம்பதிகள் . அவர்களுக்கும் எமது நன்றிகள்.

téléchargement (2)

 

 

 

 

 

 

 

 

 

 

 

GOPI WED






© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !