திருமண வாழ்த்து – எமிக் & தயாநிதி (11/07/2015)

தாயகத்தில் இளவாலையைச் சேர்ந்த பிரான்ஸ் Pontoise நகரில் வசிக்கும் தேவசகாயம் பாத்திமா தம்பதிகளின் செல்வப் புதல்வன் எமிக் அவர்களும் மற்றும் தாயகத்தில் வேலணை மேற்கைச் சேர்ந்த பிரான்ஸ் Villepinte நகரில் வசிக்கும் தயாபரன் சந்திரகுமாரி தம்பதிகளின் செல்வப் புதல்வி தயாநிதி அவர்களும் 11ம் திகதி ஜூலை மாதம் சனிக்கிழமை இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் எமிக் – தயாநிதி தம்பதிகளை, அன்பு  அப்பா ,அம்மா , téléchargementமாமா,மாமி,பெரியப்பா,பெரியம்மா,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மாமாமார்,மாமிமார்,மச்சாள்மார்,மச்சான்மார்,சித்தப்பாமார்,சித்திமார்,மற்றும் உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளும் எமிக் – தயாநிதி தம்பதிகளை தமிழ் ஒலியில் பணி புரியும் அனைத்து அன்பு உறவுகளும்
எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய வானொலியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு உறவுகள் வேலணையூர் பிரபா குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

2zxDa-1LRnZ-1

2zxDa-1LR9W-1

 

2zxDa-1LR79-1

2zxDa-1LRw3-1

2zxDa-1LRtR-1

2zxDa-1LRFG-1

2zxDa-1LRix-1

2zxDa-1LR8N-1



« (முந்தைய செய்திகள்)
(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !