திருமண வாழ்த்து – அஜசந்துரு & பைரவி (12/09/2016)

தாயகத்தில் நல்லூரை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Massy இல் வசிக்கும் ரவி லாலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜசந்துரு அவர்களும் தாயகத்தில் நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் கோகுல பாஸ்கரன் குசலா தம்பதிகளின் செல்வப் புதல்வி பைரவி அவர்களும் கடந்த 10ம் திகதி செப்டெம்பர் மாதம் சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அஜசந்துரு & பைரவி தம்பதிகளை வாழ்த்துவோர்: அன்பு அப்பா, அம்மா, மாமா, மாமி
மச்சாள்மார்,மச்சான்மார்,தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா, பெரியப்பா,பெரியப்பாமார்,பெரியம்மாமார்,மாமாமார்,மாமிமார் அண்ணாமார் அண்ணிமார் அத்தான்மார், அக்காமார்,சித்தப்பாமார்,சித்திமார்,அண்ணாமார்,அக்காமார்,தம்பிமார்,தங்கைமார்,மச்சாள்மார்,மச்சான்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட அஜசந்துரு & பைரவி தம்பதிகளை பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கவென TRTதமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவரும் மற்றும் நேயர்களும் வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் மணமகனின் அன்புத்தங்கை அஸ்வினி , அன்புத் தம்பி அருண்.
அவர்களுக்கும் எமது நன்றிகள்.

ezgif-338645109

rrr

ajaa-1

congrats-to-the-new-mr-and-mrs« (முந்தைய செய்திகள்)© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !