திருமண வாழ்த்தும் விருந்துபசாரமும் (படங்கள் இணைப்பு) தொகு
இன்று (20.09.2014 சனிக்கிழமை) திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளும் கயூரன் சினோஜா தம்பதிகள் இருவரையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், வன்னி மாவட்ட மக்களும் “பதினாறு வளங்கள் கண்டு பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க! என்று
வாழ்த்துகின்றனர்.
வாழ்த்துகின்றனர்.
இல்லறம் இனிது கண்டு
இன்றுபோல் என்றும் வாழ்க!
நல்லறம் நீங்கள் கண்டு
நலமுடன் நாளும் வாழ்க!
பலநூறு ஆண்டு காலம்
பண்போடு நீங்கள் வாழ்க!
பதினாறு வளங்கள் கண்டு
பல்லாண்டு காலம் வாழ்க!
எண்ணிய எண்ணம் யாவும்
இன்றுபோல் நிறைவேறட்டும்!
இறைவன் திருவருளால்
இல்வாழ்க்கை இனிதாகட்டும்!
இல்லறம் இனிதாகட்டும்!சிவசக்தி ஆனந்தன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
இன்றுபோல் என்றும் வாழ்க!
நல்லறம் நீங்கள் கண்டு
நலமுடன் நாளும் வாழ்க!
பலநூறு ஆண்டு காலம்
பண்போடு நீங்கள் வாழ்க!
பதினாறு வளங்கள் கண்டு
பல்லாண்டு காலம் வாழ்க!
எண்ணிய எண்ணம் யாவும்
இன்றுபோல் நிறைவேறட்டும்!
இறைவன் திருவருளால்
இல்வாழ்க்கை இனிதாகட்டும்!
இல்லறம் இனிதாகட்டும்!சிவசக்தி ஆனந்தன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
20.09.2014
20.09.2014