Main Menu

திருமணவாழ்த்து – சேதுராஜ் – ஜனந்தினி (30/05/2015)

தாயகத்தில் உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த திரு .திருமதி புவனேஸ்வரன் வவி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சேதுராஜ் அவர்களும், திரு திருமதி சொர்ணலிங்கம் உமாஹரி தம்பதிகளின் செல்வப் புதல்வி ஜனந்தினி அவர்களும் திருமண பந்தத்தில் இணைந்து , இன்று 30.05.15 சனிக்கிழமை ஜேர்மனி லீகார் நகரத்தில் மணமக்களை வாழ்த்தி கொண்டாடிக் கொன்டிருக்கிறார்கள் . திருமண பந்தத்தில் இணைந்த மணமக்கள் சேதுராஜ் ஜனந்தினி தம்பதிகளை வாழ்த்துகின்றார்கள் , மணமகன் சேதுராஜ் அவர்களின் அப்பா, அம்மா ,அக்கா அனுசியா, அத்தான் பகிர் , மருமக்கள் ஜந்தூரி , கீரன் ,அபர்னா, ஓவியன் , தங்கை ஆரணியா, .தாயகத்திலிருந்து மணமகள் ஜனந்தினி அவர்களின் அப்பா , அம்மா , தம்பி வர்ணன், அபிராம் , தங்கை சர்மினி , தாத்தா தம்பிராஜா, டென்மார்க்கிலிருந்து பிருந்தாபரன் மாமா குடும்பம் ,பிரான்சிலிருந்து லோகேந்திரன் மாமா குடும்பம் , ஜெர்மனிலிருந்து தயாபரன் குடும்பம் ஜக்கிய இராச்சியத்திலிருந்து விமலேந்திரன் குடும்பம் , தாயகத்திலிருந்து பாலகிருஷ்ணர் குடும்பம் , மற்றும் சித்தப்பாமார் , சித்திமார் , மாமாமார், அத்தைமார் , அக்காமார் , அண்ணாமார் , மச்சாள்மார் , மச்சான்மார் , மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மணமக்கள் சேதுராஜ் ஜனந்தினி தம்பதிகளை உரும்பிராய் பூதராயர் ஆசியுடன் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றார்கள்.

வானலைக்கு எடுத்துவருபவர்கள் மணமகனின் சித்தப்பா சித்தி
திரு. திருமதி.சந்திரன் வசந்தா குடும்பம் டென்மார்க்

திருமண பந்தத்தில் இணைந்த மணமக்கள் சேதுராஜ் – ஜனந்தினி தம்பதிகளை தமிழ் ஒலி குடும்பமும் இதய பூர்வமாக வாழ்த்தி
வானலைக்கு இன்றைய நிகழ்சிகளை அனுசரணை வழங்கி எடுத்து வந்த திரு திருமதி சந்திரன் வசந்தா குடும்பத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2zxDa-1wLiX-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLkI-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLE4-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLfd-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLx2-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLpS-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLrz-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wLFn-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wKw0-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wKNn-1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2zxDa-1wKRx-1Congrats-Wedding2zxDa-1wKCc-1