Main Menu

திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் காதலித்து வரும் நிலையில், அவர்களின் திருமணம் குறித்த பல செய்திகள் அவ்வவ்போது வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்களுக்கு சில கடமைகள் இருப்பதாகவும் அதை நிறைவு செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் காதல் எப்பொழுது போதும் எனத் தோண்றுகிறதோ அப்பொழுது திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இணையத்தளவாசிகள் தங்களுக்கு 22 முறை திருமணம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.