23வது திருமணநாள் வாழ்த்து – பாலேந்திரா – விஜி தம்பதிகள் – 08/07/2015

பிரான்ஸ் fontenay sous bois  எனும் இடத்தில் வசிக்கும் திரு. திருமதி பாலேந்திரா – விஜி தம்பதிகள் இன்று (08/07/2015) புதன்கிழமை தங்களது 23வது திருமணநாளை  கொண்டாடுகிறார்கள் .

இன்று தங்களது 23வது திருமணநாளைக் கொண்டாடும் பாலேந்திரா – விஜி தம்பதிகளை,

அன்பு அம்மா , மாமி ,சகோதரர்கள், சகோதரிகள், மச்சாள் மார், மைத்துனர்மார், பெறா மக்கள் , மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்  சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று தங்களது 23வது திருமணநாளைக் கொண்டாடும் பாலேந்திரா – விஜி தம்பதிகளை,

TRT தமிழ் ஒலி, அன்பு அறிவிப்பாளர்கள்,நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றார்கள்.

இன்றைய எமது அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார், செல்வி .ஹீரா பாலேந்திரா.

அவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

9ed42544f24692065d4e285e5ed8b90c



« (முந்தைய செய்திகள்)



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !