தாய்லாந்து மன்னரின் சகோதரி, பிரதமர் தேர்தல் வேட்பாளராக போட்டி!

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோனின் சகோதாரி எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ள பிரதமருக்கான தேர்தல் போட்டியில் முதன்மை பிரதமர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரதமர் தக்‌ஷின் ஷினவாத்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான ஒரு நம்பிக்கை வேட்பாளராக இளவரசி உப்போல்ரட்டன ராஜகன்யா சிறிவத்தனா பர்னாவதி (வயது 67) தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

இன்று தொடர்பான ஆவணங்கள் இன்று ஊடகங்களின் மத்தியில் வௌிப்படுத்தப்பட்டன.

தாய்லாந்தின் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் இதுவரை அரசியலில் ஈடுபடாமல் இருந்த நிலையில் நீண்ட கால பாரம்பரிய வரையறையை உடைக்கும் முயற்சியாக தாய்லாந்து இளவரசியின் பிரசன்னம் கருதப்படுகின்றது.  மன்னரின் மூத்த சகோதரி தாய் ராக்ஸ சார்ட்டட் வேட்பாளராக இன்று தன்னை பதிவுசெய்துள்ளார்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !