தாயை தாக்கி கொலை செய்த மகள்
யுவதி ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தாயார் உயிரிழந்து, தந்தை காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று கஹவத்த – மடலகம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த யுவதி நேற்று மாலை இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதனை தொடர்ந்து, தாயார் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான யுவதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.