தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விலகியுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கப்பட்ட இந்த பணியகத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் அப்பணியாகத்தின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இராஜினாமா செய்துள்ளார்.
பகிரவும்...