பிரான்சில் தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை அனுசரணையில் நூல் வெளியீட்டு நிகழ்வு

தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை அனுசரணையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு பிரான்சில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
1) நெருப்பாற்றில் நீந்தியவர்கள்
2) போராளியின் இரவுகள்
நூல்கள் வெளியீட்டு நிகழ்வு நாள் : 5/2/2017
மாலை 3 மணி தொடக்கம் 7 மணி வரை.
இடம் : 9 Rue Saint-Bruno, 75018 Paris  (Métro La Chapelle)
தமிழ் உறவுகள் அனைவரையும்
அன்புடன் வரவேற்கின்றோம் .
– விழா ஏற்பாட்டு குழுவினர்
  தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை
  பிரான்ஸ்

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !