Main Menu

தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் தம்மிக்க பெரேரா

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜூலை 9 மக்கள் புரட்சிக்குப் பின்னர் இதுவரை 5 கபினட் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares