டேவிஸ் கிண்ண தொடர்: மரின் சிலிக் வெற்றி

டேவிஸ் கிண்ண தொடரின் ஒற்றைவயர் பிரிவு போட்டியொன்றில், குரேஷியாவின் முன்னணி வீரரான மரின் சிலிக், வெற்றிபெற்றுள்ளார்.

டேவிஸ் கிண்ண தொடரின் இறுதிப் போட்டிகள் தற்போது பிரான்சில் நடைபெற்று வருகின்றன.

இதில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஒற்றையர் பிரிவு போட்டியொன்றில், குரேஷியாவின் முன்னணி வீரரான மரின் சிலிக், பிரான்ஸ் வீரர் சொங்காவுடன் மோதினார்.

பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 6-3 முதல் செட்டைக் மரின் சிலிக், கைப்பற்றினார்.

இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், 7-5 என சொங்கா செட்டைக் போராடி கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்பாக நகர்ந்தது. இதில் 6-4 என செட்டைக் கைப்பற்றி மரின் சிலிக், வெற்றிபெற்றார்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !