டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலய சித்திரை வருடப்பிறப்பு விஞ்ஞாபனம்

அன்பார்ந்த அம்பிகை அடியார்களே!
நிகழும் விளம்பி வருடம் சித்திரை மாதம் 14.04.2018 சனிக்கிழமை தமிழ் புத்தாண்டு விழா வெகு சிறப்பாக நடை பெறுவதற்கு சர்வலோக மாதாவாகிய ஸ்ரீ அபிராமி அம்பாளின் திருவருளும் ஈரேழு புவனங்களையும் காத்தருளும் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையின் ஆசியும் கை கூடியுள்ளது.
அம்பிகை அடியார்கள் அனைவரும் இந் நன்நாளில் வருகை தந்து அம்பாளின் திருவருளையும் முண்டகக்கண்ணி அம்பாள் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையின் அருளாசியையும் பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !