டென்மார்க் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா

அம்பிகை அடியார்களே!

டென்மார்க் பிரண்டாபதியில் கலியுகத் தெய்வமாக தோன்றி அடியார்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாளுக்கு 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா நிகழும் விளம்பி வருடம் ஆடிமாதம் 3ம் நாள் (19.07.2018) வியாழக்கிழமை தொடக்கம் ஆடிமாதம் 16ம் நாள் (01/08/2018) புதன்கிழமை வரையும் நடைபெற அம்பாளின் திருவருளும் ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் ஆசிகளும் கை கூடியுள்ளது.

அடியார்கள் அனைவரையும் வருகை தந்து அருள் மிகு ஸ்ரீ அபிராமி அம்பாளின் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் அன்புடன் அழைக்கிறோம்.

இவ்வண்ணம்
அபிராமி அம்மன் ஆலயத்தினர்

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !