டென்னிஸ் தரவரிசை: ரோஜர் பெடரர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்

சமீபத்தில் நடைபெற்ற துபாய் டென்னிஸ் ஓபனை ரோஜர் பெடரர் கைப்பற்றினார். இதன் மூலம் 100 டைட்டிலை வென்று சாதனைப் படைத்தார்.

இந்நிலையில் உலக டென்னிஸ் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜோகோவிச் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். நடால் 2-வது இடத்திலும், ஸ்வேரேஸ் 3-வது இடத்திலும் உள்ளனர். ரோஜர் பெடரர் 7-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !