ஜேர்மனிய அதிபர் – போர்த்துக்கல் பிரதமர் சந்திப்பு

ஜேர்மனியப் பிரதமர் அங்கெலா மெர்க்கில் இன்று (வியாழக்கிழமை) போர்த்துக்கல் தலைநகரான லிஸ்பனில் அந்நாட்டுப் பிரதமர் அன்டோனியோ கொஸ்டாவைச் சந்தித்தார்.

இச்சந்திப்பின்போது ஐரோப்பிய நாணய ஒன்றியம், ஐரோப்பாவில் குடியேறுபவர்கள் விவகாரம் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று Porto மற்றும் Braga ஆகிய இடங்களுக்குச் சென்ற அங்கெலா மெர்க்கில் Porto பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !