ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் தான் எனவும் கூறப்படுகிறது.





© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !