ஜெட் மார்க்கெட்டின் மாதாந்த மலிவு விற்பனை – 12/02/2017

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12/02/2017 அன்று ஜெட் மார்க்கெட்டின் மாதாந்த மலிவு விற்பனை நடை பெறவுள்ளது என்பதை ஜெட் மார்கெட் நிறுவனத்தினர் தமது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறார்கள்.

காலை 10.00 மணியிலிருந்து இரவு 20.00 மணிவரை ஜெட் மார்க்கெட் திறந்திருக்கும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றார்கள் ஜெட் மார்க்கெட் நிறுவனத்தினர்

ஐம்பதிற்கும் மேட்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் கொண்ட ஜெட் மார்க்கெட் மாதாந்த மலிவு விற்பனையில் சில பொருட்களின் விலை விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

மேலதிக விலை விபரங்களைப் பெற்றுக் கொள்ள ஜெட் மார்க்கெட் இணையத்தளம் www.jettogel.com  அல்லது முகநூல் பக்கம் www.facebook.com/jettmarket/ சென்று பார்வையிடலாம் என்பதை வாடிக்கையாளர்களுக்கு அறியத் தருகிறோம்.

666

16707682_1281603375240158_168665471598635730_o

 


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !