அமரர் திரு.அருணாச்சலம் ஐயா அவர்களின் ஞாபகார்த்தமாக, பல்கலைக்கழக அனுமதி கிடைத்த வறிய மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம்
TRT வானொலி சமூகப்பணி ஊடாக, சைவத்தையும் தமிழையும் வளர்க்க பாடுபட்ட அமரர் திரு.அருணாச்சலம் ஐயா அவர்களின் ஞாபகார்த்தமாக, வறிய தாய் தந்தையரை இழந்த பல்கலைக்கழக அனுமதி கிடைத்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டம் 2017
பகிரவும்...