சுவிஸ் நாட்டில் 27 வயதுடைய இலங்கை இளைஞர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை

சுவிஸில் உள்ள   Luzerne, Bern  ஆகிய  மாநிலங்களில்  வசிப்பிடமாக கொண்ட,  இலங்கையை சேர்ந்த  27 வயதுடைய  இளைஞர்  ஒருவரே  ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.

கரிகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிசின் லுசர்ண் நகரின் பாசல்ஸ்ராச (வீதி) இலக்கம் 22ல் வசித்தவர் என தெரியவருகிறது.

தற்கொலைக்கான காரணம்  இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !