சீனப் பிரதமரைச் சந்தித்தார் ஜேர்மன் அதிபர் அங்கெலோ மக்கில்

பீஜிங்கிற்கு விஜயம் செய்த ஜேர்மனிய அதிபர் அங்கலோ மக்கில் இன்று (வியாழக்கிழமை) சீனப் பிரதமர் லி கெக்கியங்கினை கில் சந்தித்தார்.

இந்நிலையில் இருவரும் பேச்சுவார்த்தைக்கு முன்னதான வரவேற்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். குறித்த இந்தப்பேச்சுவார்த்தையில் மனித உரிமை வழக்குகள் தொடர்பில் சீனா ஜேர்மனுக்கு சமமான அடிப்படையில் பேசும் என லி கெக்கியங்கின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பீஜிங்கைச் சேர்ந்த மேற்கத்தைய அரசியல் வல்லுனர்களால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அமைதிக்கான நோபல் பரிசு வென்ற விதவைப் பெண்ணான Liu Xiaobo தொடர்பில் இருநாட்டுத் தலைவர்களும்   கலந்துரையாடிய பின்னரே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட பின்னர் ஜேர்மன் அதிபர் மேற்கொள்ளும் முதலாவது சீன விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !