சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்.
சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலில் சிறந்து விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.