Main Menu

கேள்விக் கணை 16வது பரிசுத் திட்ட முடிவுகள்

கடந்த வருடம் 2014  ஒக்டோபர் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு   21 வாரங்களாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 16வது பரிசுத் திட்ட கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 41 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.அவர்களில் 38 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

 

 

 

 

 

 

 

முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்

suisse 1ம் இடம் – திரு.திக்கம் நடா அவர்கள் (100 புள்ளிகள் )

uk 2ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (96 புள்ளிகள் )

allemagne 3ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன்  அவர்கள் (87புள்ளிகள் )

 

70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நேயர்கள்

allemagne 4ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள் (83 புள்ளிகள்)

france 5ம் இடம் – திருமதி.விஜி பாலேந்திரா அவர்கள் (76 புள்ளிகள் )

allemagne 6ம் இடம் – திரு.விக்கி அவர்கள் (75 புள்ளிகள் )

allemagne 6ம் இடம் – திருமதி.ஜெயந்திமாலா சதாசிவம் அவர்கள் (75 புள்ளிகள்)

allemagne 8ம் இடம் – திருமதி.மீனா மகேஸ்வரன் அவர்கள் (72 புள்ளிகள் )

 

50 புள்ளிகளுக்கு மேல் பெற்ற நேயர்கள்

uk 9ம் இடம் – திருமதி .பத்மினி கமலகாந்தன் அவர்கள் (69 புள்ளிகள்)

allemagne 10ம் இடம் – திருமதி.ரஞ்சினி அவர்கள் (67 புள்ளிகள் )

allemagne 10ம் இடம் – திரு.அன்ரன் அவர்கள் (67 புள்ளிகள்)

allemagne 10ம் இடம் – திரு.வேலழகன் அவர்கள் (67 புள்ளிகள்)

france 13ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (66 புள்ளிகள் )

france 14ம் இடம் – திருமதி.லாலா ரவி அவர்கள் (65 புள்ளிகள் )

allemagne 15ம் இடம் – திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள் (58 புள்ளிகள் )

france 16ம் இடம் – திருமதி. பாமா இராஜரட்ணம் அவர்கள் (54 புள்ளிகள் )

allemagne 17ம் இடம் – திரு.இராஜரட்ணம் அவர்கள்  (54 புள்ளிகள் )

allemagne 18ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (50 புள்ளிகள் )

அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர் பார்த்து அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே !

பகிரவும்...