கேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)

TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 23வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், திங்கட்கிழமை (21.05.2018) அன்று வழங்கப்பட்டது.

2017 நவம்பர் மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 22வாரங்களாக மிக சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 43 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அவர்களில் 41 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் 6 நேயர்கள் 40 – 60 ற்குட்பட்ட புள்ளிகள் பெற்றுள்ளனர். 10 நேயர்கள் 60 புள்ளிகளுக்கு மேல்  பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

அதே வேளை முழுமையாக 22 வாரங்களும் கலந்து சிறப்பித்த ஐந்து நேயர்களுக்கு சிறப்பான பாராட்டுகளும் , அவர்களுக்கான புள்ளிகளுடன் மேலும் 5 புள்ளிகள் ஊக்கப் புள்ளிகளாக சேர்க்கப் பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றோம்.

22 வாரங்களும் கலந்து சிறப்பித்த ஐந்து நேயர்கள்:

திரு.அகிலன் அவர்கள் (சுவிஸ்)
திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் (ஜேர்மனி)
திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (பிரான்ஸ்)
திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (ஐக்கிய இராச்சியம்)
திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் (ஐக்கிய இராச்சியம்)

முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்

 

 

 

 

 

 

1ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் 95+5 (100 புள்ளிகள்)

2ம் இடம் – திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் 92+5 (97புள்ளிகள்)

3ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் 90+5 (95 புள்ளிகள்)

 

4ம் இடம் – திரு.திக்கம் நடா அவர்கள் (86 புள்ளிகள்) சுவிஸ்
 5ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் 78+5 (83புள்ளிகள்) பிரான்ஸ்
 5ம் இடம் – திருமதி.சித்ரா பவன் (83புள்ளிகள்) நோர்வே
 7ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (79புள்ளிகள்) ஜேர்மனி
 8ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள் (77புள்ளிகள்) ஜேர்மனி
 9ம் இடம் – திருமதி.பாமா இராஜரட்ணம் அவர்கள் (68புள்ளிகள்) பிரான்ஸ்
 9ம் இடம் – திரு.அகிலன் அவர்கள் 63+5 (68 புள்ளிகள்) சுவிஸ்

11ம் இடம் – திருமதி.சுபாஷினி பத்மநாதன் (59 புள்ளிகள்) ஜேர்மனி
12ம் இடம் – திருமதி.மீனா மகேஸ்வரன் (49 புள்ளிகள்) ஜேர்மனி
13ம் இடம் – திருமதி.லாலா ரவி அவர்கள் (48புள்ளிகள்) பிரான்ஸ்
14ம் இடம் – திரு.விக்கி (47 புள்ளிகள்) ஜேர்மனி
15ம் இடம் – திருமதி.கமலவேணி நவரட்ணராஜா (46 புள்ளிகள்)
16ம் இடம் – திருமதி.ராஜினி அல்போன்ஸ் அவர்கள் (42புள்ளிகள்) ஜேர்மனி

அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்த்து அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே !
நிகழ்ச்சித் தொகுப்பாளர் T.S.ஜெகன்



(மேலும் படிக்க) »



© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !