கேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)
TRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 19வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன் அவர்களால், கடந்த திங்கட்கிழமை (30.05.2016) வழங்கப்பட்டது.
இவ் வருடம் 2016 ஜனவரி 25ம் திகதி ஆரம்பிக்கப் பட்டு 17வாரங்களாக, மிக சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த கேள்விக்கணை நிகழ்ச்சியூடாக 38 அன்பு நேயர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அவர்களில் 36 நேயர்கள் புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் 19 நேயர்கள் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.12 நேயர்கள் 50 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமே எமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
முதல் மூன்று இடங்களையும் பெற்ற நேயர்கள்
1ம் இடம் – திரு.திக்கம் நடா அவர்கள் (101 புள்ளிகள் )
2ம் இடம் – திருமதி.ரஜனி அன்ரன் அவர்கள் (89 புள்ளிகள் )
3ம் இடம் – திருமதி.சரோஜினி சோதிராஜா அவர்கள் (81 புள்ளிகள் )
4ம் இடம் – திருமதி.சியாமளா சற்குமாரன் அவர்கள் (69 புள்ளிகள்)
5ம் இடம் – திருமதி.பேபி கணேஷ் அவர்கள் (67 புள்ளிகள் )
6ம் இடம் – திருமதி.ஜெயா நடேசன் அவர்கள் (65 புள்ளிகள் )
7ம் இடம் – திரு.வேலழகன் அவர்கள் (63 புள்ளிகள்)
8ம் இடம் – திருமதி.தேவி தனராஜ் அவர்கள் (62 புள்ளிகள் )
9ம் இடம் – திருமதி .பாமா இராஜரட்ணம் அவர்கள் (57 புள்ளிகள்)
10ம் இடம் – திருமதி.விக்கி அவர்கள் (53 புள்ளிகள் )
11ம் இடம் – திரு.பாலேந்திரா அவர்கள் (51 புள்ளிகள்)
11ம் இடம் – திருமதி.பத்மினி கமலகாந்தன் அவர்கள் (51 புள்ளிகள்)
13ம் இடம் – திருமதி.கமலவேணி நவரட்ணராஜா அவர்கள் (48புள்ளிகள்)
13ம் இடம்- திரு.பாரிஸ் பாலா அவர்கள் (48 புள்ளிகள்)
13ம் இடம்- திருமதி.விஜி பாலேந்திரா அவர்கள் (48 புள்ளிகள்)
16ம் இடம் – திரு.புங்கையூர் ராஜா அவர்கள் (43 புள்ளிகள்)
17ம் இடம் – திரு.சதீஷ் அவர்கள் (41 புள்ளிகள் )
18ம் இடம் – திருமதி. ரஞ்சனி (40 புள்ளிகள் )
18ம் இடம் – திரு.அகிலன் (40 புள்ளிகள் )
அனைத்து நேயர்களின் ஆதரவையும் தொடர்ந்து எதிர்பார்த்து அனைவருக்கும் மீண்டும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி நேயர்களே !