கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம் – ஓ.பன்னீர்செல்வம்

இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணி இன்னும் ஓரிரு நாட்களில் ஆரம்பமாகும். அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்தார்.


© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !