Main Menu

குறுக்கெழுத்துப் போட்டி – 194 – 03/05/2015

கடந்த வார வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 193 ற்கான சரியான விடைகளை அனுப்பிய நேயர்கள்

திருமதி.பத்மராணி இராஜரட்ணம் அவர்கள், ஜேர்மனி

திருமதி.சியாமளா சற்குமாரன்அவர்கள், ஜேர்மனி

திருமதி.மேரி அஞ்சலா மார்சலின் அவர்கள் ,ஜேர்மனி

திருமதி.மீனா மகேஸ்வரன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.சுபாஜினி பத்மநாதன் அவர்கள், ஜேர்மனி

திருமதி.ராதா கனகராஜா அவர்கள், பிரான்ஸ்

திருமதி.சுமதி ரஞ்சன், பிரான்ஸ்

 

திரு.திருமதி.உதயன் தம்பதிகள்

திருமதி.ரதிதேவி தெய்வேந்திரம் அவர்கள், கியான், கீர்த்தன் ஜேர்மனி

திரு.திக்கம் நடா அவர்கள் , சுவிஸ்

வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல- 193 ற்கான சரியான விடைகளை அனுப்பி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாக இலக்கம் 1லிருந்து 36 வரை இலக்கங்களை இட்டுக் கொள்ளுங்கள் .அதன் பின் அடைக்கப் பட வேண்டிய சதுரத்தை அடைத்து, தரப்படும் தரவுகளை வைத்து ஒலிபரப்பாகும் பாடலிலிருந்து விடைகளைக் கண்டு பிடித்து, சதுரங்களைப் பூர்த்தி செய்து, எமக்கு அனுப்பி வைக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி trttamil@hotmail.fr