குருநாகல் வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு
கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.
குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரே இவ்வாறே கைது செய்யப்பட்டுள்ளார்.