கும்பகோணம் துக்காச்சி ஆபத் சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிப்பு
கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்காக யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்சகாயேஸ்வரர் கோவில் புதுப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டு செப்டம்பரில் குமமுழுக்கு நடத்தப்பட்டது.
மரபுசார்ந்த கட்டுமானத்தில் நவீன அறிவியல் உதவியுடன் பழமை மாறாமல் கோவில் புதுக்கிப்பட்டுள்ளது.
பகிரவும்...