Main Menu

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

ஷான் விஜயலால் டி சில்வா தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டில் எழுந்த சூழ்நிலை காரணமாக கிழக்கு மாகாண ஆளுனராக கடமையாற்றி ஹிஸ்புல்லாஹ் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares