TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப் பணியூடாக உதவி பெற்றுக் கொண்ட தாயக உறவுகளின் ஒக்டோபர் (2013) மாதத்திற்கான செலவு விபரங்கள்.
இந்தியாவில் உள்ள பராம்பரிய மிக்க சுற்றுலா தளங்கள் பல, தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் தாஜ்மகாலும் ஒன்று. இந்நிலையில் இந்த சுற்றுலா தளங்களை காண ஆன் லைனில் பதிவு செய்யும் வசதியை தொல்பொருள் துறை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு, வரும் கிறிஸ்துமஸ் தினத்தன்று செல்ல விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும் வகையில் தனது ஆன்லைன் சேவை வசதியை துவக்க தொல்பொருள்துறை தயார் நிலையில் உள்ளது. நீண்ட காலமாக தாமதமாகி வந்த ஆன்லைன் சேவை தற்போது துவக்கப்பட்டுள்ளதற்கு சுற்றலா வாசிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதன் மூலம் முறைகேடாக உள்ளே நுழைந்து சுற்றி பார்ப்பதும், போலி டிக்கெட் விற்பனையும் தடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...