காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால் வளர்ச்சி இருக்காது-மோடி
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சத்தீஸ்கர் இளைஞர்களுக்கு காங்கிரஸ் மிகப் பெரிய துரோகம் இழைத்துவிட்டது என்றும் காங்கிரஸ் கட்சி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாக, அரசு வேலைவாய்ப்பில் அவர்கள் ஊழலில் ஈடுபட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...