Main Menu

கற்றல் உபகரணங்கள் வழங்கல்

TRT தமிழ் ஒலியின் சமூகப்பணியூடாக பிரான்சில் வசிக்கும் அன்ரி அம்மா அவர்களின் மகனின் பிறந்த நாளை முன்னிட்டு தேக்கம் தோட்டம் கிராமத்தில் பாடசாலை செல்ல முடியாமல் உள்ள மாணவர்களுக்கு 23/01/2018 அன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பகிரவும்...
0Shares