Main Menu

கற்றல் உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் நிகழ்வு

TRT தமிழ் ஒலி வானொலி சமூகப்பணியூடாக, பிரான்ஸ் பாரிஸில் வசிக்கும் கமலவேணி நவரட்ணராஜா மற்றும் அன்ரி அம்மா பிள்ளைகளின் நிதி உதவியில் வவுனியா செட்டிகுளம் பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபககரணங்களும், செல்வன்.ராஜவர்மன் சுதன் சர்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு லா கூர்நெவ் சிவன் கோவில் பிரதம குருக்கள் சுதன் சர்மா ஐயா தம்பதிகளின் அனுசரணையில் ,அம் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.