கனவுல அனுஷ்கா வந்தா..!!!

மனைவி: “ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.?
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..
மனைவி: ?????

© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !