கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரிப்பு
கண்டி மற்றும் கொழும்பில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைத்த காற்றின் தர அளவை விட இது அதிகளவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பகிரவும்...