கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு!

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் பதவிக் காலத்தை மேலும் ஒருவருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீட்டித்து உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...