கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 30 பேருக்கு கொரோனா
கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பகிரவும்...கடந்த 24 மணிநேரத்தில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் 30 பேரில் 22 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பகிரவும்...