கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 44 பேர் உயிரிழப்பு!

கடந்த வாரத்திற்குள் இடம்பெற்ற வீதி விபத்துக்களினால் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 43 கோர விபத்து சம்பவங்களில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்க ஜனநாயக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் – மாவை சேனாதிராஜா