ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்திகள்

இலங்கை மயைகத்தில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்தி கள் பூத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

10 – 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பொத்தி வளர்ந்துள்ளது. இதனை தற்போது காண மக்கள் படையெடுத்து வருகின்றனர்.(மேலும் படிக்க) »© 2015: TRT Tamil Olli, All Rights Reserved
error: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது !