ஒரு மில்லியன் யூரோவை கொரோனா ஒழிப்பிற்கு வழங்கிய காற்பந்து வீரர்
ஸ்பெயினில் கொரோனாவை இல்லாதொழிக்க அந்நாட்டு காற்பந்து வீரர் சாவி ஹெனண்டர்ஸ் ஒரு மில்லியன் யூரோவை அந்நாட்டு கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் பிரபல காற்பந்து வீரர் லியனோல் மெசீ மற்றும் டெனிஸ் வீரர் ரெபாயல் நடால் உள்ளிட்ட பல விளையாட்டுத்துறை வீரர்கள் கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு நிதி நன்கொடை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.