ஒட்டு மொத்தத் தமிழினமும் நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் – முள்ளிவாய்க்கால் பிரகடனம்
பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முள்ளிவாய்க்கால் பிரகடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தேசங்கள் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் வெளியில்தான், தமிழர்களுக்கான தீர்வும் சாத்தியமாகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம், என்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,