ஐரோப்பிய ஒன்றிய கண் காணிப்பாளர்கள் கள ஆய்வு
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் நாளைய தினம் (21) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, இன்றைய தினம் (20) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.